வானிலை நிலவரம் அதிரையில் கொட்டிய 5 செ.மி. மழை! Posted on December 1, 2017 at 2:18 pm by Admin 1949 0 ஒகி புயலால் அதிரையிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பிவருகிறது. இந்நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி அதிரையில் 5 செ.மி. மழை பதிவாகியுள்ளது. Like this:Like Loading...
Your reaction