கேரளாவில் முழு ஊரடங்கு – முதல்வர் பினராயி விஜயன்

320 0


இந்தியா முழுவதும் இரண்டாம் அலை கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய ,மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்படுங்கள் அமல்படுத்தி வருகின்றனர். தமிழகத்தில் இன்று முதல் புதிய கட்டுப்படுங்கள் அமலாகிறது.

இதனையடுத்து , கேரளா மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் வரும் 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: