மரண அறிவிப்பு : S.M. அஜ்மல் கான் அவர்கள்!

800 0


மரண அறிவிப்பு : மேலத்தெரு அண்ணாவியார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் S.M. அபூ உபைதா அவர்களின் மகனும், S.M. ரபி அகமது, S.M. தாஜிதீன் ஆகியோரின் சகோதரருமாகியா S.M. அஜ்மல் கான் அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.



Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: