மரண அறிவிப்பு : கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சேர்ந்த மர்ஹூ சி.சு. எஹியா மரைக்காயர் அவர்களின் மகனும், ஒரத்தநாடு மர்ஹூம் ஹாஜி அப்துல் கபூர் அவர்களின் மருமகனும், முஹம்மது பாரூக், மர்ஹூம் முஹம்மது காசிம், மர்ஹூம் ஷேக் தாவூது, அப்துல் ஜப்பார், வாப்பு மரைக்காயர், சுலைமான் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் ஹாஜி சம்சு தப்ரேஜ், அனஸ் ஆகியோரின் மைத்துனரும், அல் பைசல் அஹமது அவர்களின் மாமனாரும், ரிஸ்வான் என்கிற சஃபீக் அஹமது அவர்களின் தகப்பனாருமாகிய சி.சு. சிராஜ்தீன் அவர்கள் இன்று வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 10 மணியளவில் பெரிய ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.