இணையத்தில் ட்ரெண்டாகும் #முகஸ்டாலின்எனும்நான் ஹேஸ்டேக்!

567 0


தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் திமுக கூட்டணி 154 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 79 தொகுதிகளிலும், மக்கள் நீதி மய்யம் 1 தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகின்றன. திமுக கூட்டணி 154 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் அடுத்து திமுக ஆட்சியை பிடிப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் #முகஸ்டாலின்எனும்நான் ஹேஸ்டேக் ட்விட்டரில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. பல்வேறு தரப்பினரும் இந்த ஹேஸ்டேகை பயன்படுத்தி திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: