மரண அறிவிப்பு : A.J. அப்துல் ரஜாக் அவர்கள்!

2823 0


மரண அறிவிப்பு :மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் சிங்கப்பூர் A. அப்துல் ஜப்பார் அவர்களின் மகனும், மர்ஹும். ஜெஹபர் அலி அவர்களின் மருமகனும், மர்ஹும் TK.சேகுமதினா, மர்ஹும் ஷாகுல் ஹமீது, ஹாஜா அலாவுதீன் ஆகியோரின் மருமகனும், A.J. அப்துல் லத்தீஃப் அவர்களின் சகோதரரும், அப்துல் ஹாதி அவர்களின் மச்சானுமாகிய A.J அப்துல் ரஜாக் அவர்கள் இன்று வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாசா இன்று இரவு 10.மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.



Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: