அதிராம்பட்டினம் பேரூர் அதிமுக நிர்வாகி என்ஜினியர் அபு தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் இன்று பேரூர் திமுக அலுவலகத்தில் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்வில் திமுகவில் இணைந்தவர்களுக்கு பொன்னாடை போற்றி வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிரை பேரூர் திமுக செயலாளர் இராம. குணசேகரன் மற்றும் பேரூர் கழக திமுக முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.



















Your reaction