தஞ்சை , திருவாரூர் உட்பட 7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை !!

3459 0


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தொடர் கனமழை காரணமாக நெல்லை , கன்னியாகுமரி , தூத்துக்குடி , விருதுநகர் மாவட்டங்களில் உள்ள பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று(30.11.2017) வியாழக்கிழமை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதேபோல் தஞ்சாவூர் , திருவாரூர் , புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(30.11.2017) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: