அதிரை கீழத்தெரு அல் மதரசத்துன் நூருல் முஹம்மதியா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு சங்க தலைவர் தாஜூதீன் தலைமையில் நடைபெற்றது.
அதில் சங்க தலைவராக முஹம்மது ரஃபீக், துணைத்தலைவர்களாக காளியார் தெருவை சார்ந்த யாசீன் அரஃபாத், ஜெ முஹம்மது ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
செயலாளர் பதவிக்கு என் .இலியாஸ் வெற்றிலை காரத் தெரு துணை செயலாளர்களாக எஸ் உஸேன்,ஹக்கீம் ஆகியோரும் தேர்வாகி உள்ளனர்.
பொருளாளராக நாகூர் பிச்சையும் துணை பொருளாளர்களாக அஸ்லம் யாசர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இது தவிர செய்தி தொடர்புக்காக மூவர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
புதிய நிர்வாகிகள் தேர்வு ஜியாவுதீன்,குலாம் ஆகியோரின் முன்னிலையில் ஏராளமான ஜமாத்தார்கள் கலந்து கொண்டும் நிர்வாகிகளை தேர்வு செய்தனர்.