Tuesday, April 23, 2024

மக்கள் நீதி மையத்தின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு !

Share post:

Date:

- Advertisement -

43 தொகுதிகளுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் அக்கட்சி தலைவர் கமல்ஹாசனால் இன்று வெளியிடப்பட்டது.

இதில் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியிலும், பழ.கருப்பையா தி.நகர் தொகுதியிலும் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டது.

இந்த கட்சி கூட்டணியில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ம.நீ.ம முதல் வேட்பாளர் பட்டியலில் 70 பேரின் பெயர்கள் இருந்தன.

தற்போது வெளியாகியுள்ள இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் கட்சித்தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கிலும், துணைத்தலைவர் மகேந்திரன் சிங்காநல்லூரிலும், சமீபத்தில் கட்சியில் இணைந்த பழ. கருப்பையா தியாகராய நகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

முழு பட்டியல் :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...