மரண அறிவிப்பு : ஆலிம் முகமது ரஹமத்துல்லாஹ் அருஷி அவர்கள் !

1651 0


மரண அறிவிப்பு : பழைய போஸ்ட் ஆபிஸ் தெருவை சேர்ந்த மர்ஹும். பினா.முனா.சேனா முகமது மீரா லெப்பை அவர்களின் பேரனும், மர்ஹும். அபுல் ஹசன் அவர்களுடைய மகனும், ஜமால் முகமது அவர்களின் மருமகனும், மர்ஹும். அப்துல் காதர் அவர்களின் சகோதரரும், ஹாமிம், முகமது ஆசீர் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஆலிம் முகமது ரஹமத்துல்லாஹ் அருஷி அவர்கள் இன்று காலை வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.



Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: