அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் நிர்வாகி ஒருவரின் சார்பாக தையல் மெஷின் ஒன்று அதிரை பைத்துல்மால் மூலம் தேர்வு செய்யப்பட்ட அதிரையைச் சேர்ந்த ஆதரவற்ற, கணவனை இழந்த பெண்மணி ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக நேற்று 17-02-2021 அன்று காலை 11 மணி அளவில் அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் தலைவர் ஹாஜி.S.சரபுதீன், துணைப்பொருளாளர் ஹாஜி.S.A.முகமது ஜமால், உறுப்பினர் ஜனாப்.S. ஃபைசல் அகமது, அதிரை பைத்துல்மால் தலைமை நிலைய நிர்வாக தலைவர் ஹாஜி.பேராசிரியர்.S. பர்கத், செயலாளர் ஹாஜி.S.A. அப்துல் ஹமீது, பொருளாளர் ஹாஜி.S.M. முகமது முகைதீன், துணைத்தலைவர் ஹாஜி.M.Z. அப்துல் மாலிக், இணைச்செயலாளர் ஹாஜி.H. முகமது இபுராஹிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Your reaction