தமிழகத்தில் 54 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிடமாற்றம் !

310 0


தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி 54 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிடமாற்றம். செய்யப்பட்டுள்ளனர். இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வருவதாக உளதுறை செயலாளர் எஸ்கே பிரபாகர் அறிவித்துள்ளார்.

தமிழக அரசின் அறிவிப்பின் படி ஐபிஎஸ் அதிகாரிகளின் பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

◆சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர், சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி.யாக பணியிட மாற்றம்

◆சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக வித்யா ஜெயந்த் குல்கர்னி நியமனம்

◆நெல்லை மாநகர காவல் ஆணையராக அன்பு நியமிக்கப்பட்டுள்ளார்

◆சேலம் நகர காவல் ஆணையராக சந்தோஷ்குமார் நியமனம்

◆சென்னை தெற்கு மண்டல காவல்துறை கூடுதல் ஆணையராக கண்ணன் நியமனம்

◆அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பாஸ்கரன் நியமனம்

◆தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக மணிவண்ணன் நியமனம்

◆திருநெல்வேலி மாநகர துணை ஆணையராக ஜெயக்குமார் நியமனம்

◆சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக கணேசமூர்த்தி நியமனம்

◆தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய ஐஜியாக எம் தோமர் நியமனம்

◆தேன்மொழி சிபிசிஐடி ஐ.ஜி. ஆக நியமனம்

◆கண்ணன் சென்னை மாநகர தெற்கு கூடுதல் காவல் ஆணையராக நியமன்ம்

◆புவனேஸ்வரி சென்னை மாநகர போக்குவரத்து பிரிவு கூடுதல் ஆணையராக நியமனம்

◆ஆர். தினகரன் மேற்கு மண்டல (கோவை) ஐஜியாக நியமனம்

◆பெரியய்யா சென்னை ஐஜியாக (பொது) நியமனம்

◆சந்தோஷ் குமார் சேலம் மாநகர காவல் ஆணையராக நியமனம்

◆செந்தில் குமார் சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனராக நியமனம்Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: