கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதான பாஜகவைச் சேர்ந்த கல்யாண்ராமன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவு
நபிகள் பற்றி இழிவாக பேசியதை கண்டித்து முஸ்லீம்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Your reaction