மரண அறிவிப்பு : ஆலடி தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.மு. முஹம்மத் அசனா லெப்பை அவர்களின் மகழும், மர்ஹூம் அஹமத் அன்சாரி அவர்களின் மனைவியும், மீ.மு. ஹாஜா அலாவுதீன், அப்துக் ரஜாக் ஆகியோரின் சகோதரியும், அஹமத் அன்வர், ஹாஜா முஹ்யித்தீன் ஆகியோரின் மாமியாரும், முஹம்மத் அவர்களின் தாயாருமாகிய உம்மல் ஹபீபா அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன் ! யா அல்லாஹ் இவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்கள் யாவற்றையும் மன்னித்து மேலான ” ஜன்னத்துல் ஃபிரதவ்ஸ் ” என்னும் சுவர்கத்தை நசீபாக்கி வைப்பாயாக ! ஆமீன் !