பொது அறிவிப்பு அதிரை தபால் நிலையம் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது..! Posted on January 28, 2021 at January 28, 2021 by செய்தியாளர் 1140 0 அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவில் இயங்கி வந்த அதிரை தபால் நிலையம், தற்போது அதே பழஞ்செட்டி தெருவில் தபால் நிலையம் எதிர் சாலையில் (அச்சு ஆபீஸ் சாலை) இயங்கிவருகின்றது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம். Like this:Like Loading...
Your reaction