9ஆம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு நீங்கள் வாங்கும் ஒவ்வொரு ₹999 ரூபாய்க்கும் ஒரு கிலோ சீனியின் விலை ₹9 மட்டுமே !
₹1499 ரூபாய்க்கு பொருள்கள் வாங்கும் ஒவ்வெரு வாடிக்கையாளருக்கும், ஒரு கிலோ ஆர்கானிக் நாட்டு சர்க்கரை கிலோ ₹9 மட்டுமே !!
தை திருநாளை கொண்டாடி மகிழ நல்ல”தை” வாங்கி இனிய பொங்கலை கொண்டாடி மகிழுங்கள்.
எங்களிடம் எண்ணிலடங்கா ஆர்கானிக் உணவு வகைகள், மொத்தமாகவும், சில்லரையாகவும் கிடைக்கிறது.
எங்களின் புதிய கிளையாக ஹபீபா ப்ளஸ் என்ற நிறுவனம் மரைக்காகுளத்து மேட்டில் புதிதாக விரைவில் மலர இருக்கிறது.
வாடிக்கையாளகள் தொடர்ந்து நல்லாதரவு நல்கிட அன்போடு அழைக்கிறது ஹபீபா… இது நம்ம ஊரு கடைங்க….