நலம் தரும் நாட்டு முட்டை !!

1286 0


தினமும் இரண்டு நாட்டு கோழி முட்டைகள் அல்லது குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒரு நாட்டுக்கோழி முட்டையாவது சாப்பிட்டு வருபவர்களுக்கு. உடல் மிகுந்த பலம் பெறும் நீண்ட நேரம் சக்தியும் கிடைக்கும்.

கண்களில் கண் பார்வை குறைபாடு கண்புரை கண் அழுத்தம் போன்ற நோய்கள். உடலில் புரத சத்து குறைபாட்டால் ஏற்படுகிறது. நாட்டு கோழி முட்டையில் புரத சத்து அதிகம் உள்ளதால் அதை தினமும் சாப்பிட்டு வரும் நபர்களுக்கு புரதச்சத்து குறைபாடு நீங்கி கண்கள் சம்பந்தமான அனைத்து நோய்களும் நீங்கும்.

நாட்டுக் கோழி முட்டையில் எலும்புகள் வலிமையாகும் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. இந்த முட்டையை சாப்பிட்டு வருபவர்களுக்கு எலும்பு உறுதியாகும். 

சூடான பசும்பாலில் நாட்டுக்கோழி முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலக்கி, அக்காலத்தில் நீண்ட நாட்களாக நோய் பாதிப்பு இல்லாமல் இருந்தார்கள். உடல் நலம் தேறும் உடல்பலம் ஏற்படும் நோயாளிகளுக்கு மருத்துவ உணவாகவும் தயாரிக்கப்படுகிறது.

நாட்டுக் கோழி முட்டையில் கொழுப்பு சத்து அதிகம் இருந்தாலும் இரத்ததில் கொலஸ்ட்ராலின் அளவை உயர்த்தும். எனவே உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும் நாட்டுக்கோழி முட்டை உடலில் கொலஸ்ட்ராலின் அளவை சரியான அளவில் இருக்க விரும்புபவர்கள் தாராளமாக சாப்பிடலாம்.

நரம்புத்தளர்ச்சி பாதிப்பு கொண்டவர்களுக்கு உடலில் பெரும்பாலான நரம்புகள் தளர்ந்து விடுவதால் அவர்கள் உடலுறவு கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. நாட்டுக்கோழி முட்டை ஆண்கள் தளர்ந்து போயிருக்கும் நரம்புகளை முறுக்கேற்றி நரம்புத்தளர்ச்சியை போக்கும் உடலுறவு சார்ந்த பிரச்சினைகளைப் போக்கும். மலட்டுத்தன்மையும்  நீக்க உதவுகிறது.

நாட்டுக் கோழி முட்டையில் lemon புரதச் சத்து அதிகம் உள்ளது. அடிக்கடி நாட்டுக்கோழி முட்டையை சாப்பிட்டு வருபவர்களுக்கு தலைமுடி மற்றும் நகங்கள் ஆரோக்கியமாக இருக்கும். தலை முடி உதிர்வது போன்ற புரத சத்து குறைபாட்டால் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும்.

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் ஊட்டச் சத்து மிகுந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். நாட்டுக்கோழி முட்டையை கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு தேவைப்படும் அனைத்து வகையான சத்துகளும் தேவைகளை பூர்த்தி செய்கிறது. முட்டையில் இருக்கும் புரதம், கால்சியம் போன்ற சத்துகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு கருவில் வளரும் குழந்தைகளுக்கு தேவையான சத்துக்களைத் தருகிறது.

நாட்டுக்கோழி முட்டையை தொடர்ந்து சாப்பிட்டு வரும் நபர்களுக்கு எந்த வகையான புற்று நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் கூறியுள்ளன. 

உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணம் உண்டு. அடிக்கடி ஏதாவது சாப்பிட வேண்டும் என்கிற ஆசை உணர்வுதான்.அதனால் தினம் தோறும் நாம் உணவில் நாட்டுக்கோழி முட்டையை சாப்பிட்டு வந்தால் உடல் எடையும் குறையும்.

எங்களிடம் இருக்கக்கூடிய மூட்டையில் கருவின் புகைப்படம் உங்கள் பார்வைக்கு

குறிப்பு :சிறுவிடை பெருவிடை,கைராளி ஆகிய வகை நாட்டுக்கோழி முட்டை விற்பனை செய்யப்படுகிறது

தொடர்புக்கு: 7200364700

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: