ஆலடித்தெருவை சேர்ந்த ஹாஜி மர்ஹும் மு.மு முகமது மீரசாஹிப் அவர்களின் மகனும் , ஹாஜி மர்ஹும் மு.மி. அப்துல் வாஹித் , ஹாஜி மர்ஹும் மு.மி. அப்துல் ஷுக்கூர் ஆகியோரின் சகோதரரும் , ஜாபர் அவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி மு.மி. காதர் சாஹிப் அவர்கள் புது ஆலடித்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணியளவில் மரைக்காபள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன் !