அதிரையில் நாளை மின்னணு வாக்கு இயந்திரத்தை தடை செய்ய கோரி மாபெரும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் அழைப்பு !!

991 0


தேர்தல் ஆணையமே ! மின்னணு வாக்கு இயந்திரத்தை தடை செய் வாக்குக் சீட்டு முறையை மீண்டும் அமுல்படுத்து மாபெரும் கோரிக்கை முழக்கம் பேரணி.

துவக்கம் : தக்வா பள்ளி , அதிராம்பட்டினம் நாள் : 11.12.2020 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி இடம் : பேருந்து நிலையம் , அதிராம்பட்டினம்

தலைமை : ஏ.ஜே. ஜியாவுதீன் வாக்கு

மின்னணு இயந்திர முறையில் முறைகேடு நடப்பதாலும் , மக்களுக்கு நம்பகத் தன்மை இல்லாத காரணத்தினாலும் , வாக்குச்சீட்டு முறையை மீண்டும் நடைமுறைப்படுத்தி மக்களின் உரிமை காக்க வேண்டுமெனவும் பல்வேறு கோரிக்கைகளை முன்னிருத்தி மாபெரும் கோரிக்கை முழக்கம் நமதூர் சார்பாகவும் இந்திய மக்களின் உணர்வுகளை மதிக்கும் வண்ணமாக இக்கோரிக்கை முழக்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்று திரண்டு பேரணியிலும் கோரிக்கை முழக்கத்திலும் கலந்து கொள்ளுமாறு மிக்க அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறோம் .

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: