மரண அறிவிப்பு மரண அறிவிப்பு – சேக்கனா வீட்டைச் சேர்ந்த அமீன் அவர்கள் Posted on December 2, 2020 at December 2, 2020 by உண்மையானவன் 940 0 புதுமனை தெரு சேக்கனா வீட்டைச் சேர்ந்த ஜிஃப்ரி அவர்களுடைய தகப்பனார் அமீன் அவர்கள் சற்றுமுன் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன் அன்னாரின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும் Like this:Like Loading...
Your reaction