Wednesday, April 24, 2024

புளியை கரைக்கும் “புரேவி” புயல்!

Share post:

Date:

- Advertisement -

அச்சத்தில் தமிழக மீனவர்கள்!

நிவர் புயலில் இருந்து மக்கள் இயல்பு நிலைக்கு மீண்டு வரும் சூழலில் அடுத்த புயல் குறித்து வானிலை மையம் அறிவித்துள்ளது,பொதுமக்கள் மீனவர்களுக்கு கவலை கொள்ள வைக்கிறது.

தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது என்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் சற்று தாமதமாக நேற்று அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அது தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. தொடர்ந்து புயலாக மாறும் எனகணிக்கப்பட்டுள்ளது.

அதனால் நாளை தமிழகத்தில் அதிகனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று டிசம்பர் 2ஆம் தேதி மாலை அல்லது இரவு இலங்கையின் திரிகோணமலை அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...