அதிரையில் BSNL Fiber-ன் தடாலடி ஆஃபர்! ரூ.707க்கு 3300 ஜி.பி டேட்டா!

1188 0


அதிரையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தனது ஃபைபர் சேவையை துவங்கிய பி.எஸ்.என்.எல், தரமான மற்றும் நம்பகமான சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இதனால் பி.எஸ்.என்.எல் ஃபைபர் சேவைக்கு நாளுக்கு நாள் வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில், சரக்கு மற்றும் சேவைவரி (GST) உட்பட ரூ. 707க்கு 3300ஜி.பி டேட்டா என்ற தடாலடி சலுகையை அறிவித்து வாடிக்கையாளர்களை பி.எஸ்.என்.எல் நிறுவனம் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த திட்டத்தில் இணைய வேகம் 60mbps என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் HOTSTAR வீடியோ பேக்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என அறிவித்து வாடிக்கையாளர்களை பி.எஸ்.என்.எல் திக்குமுக்காட வைத்துள்ளது.

தொடர்புக்கு: ஹாஸ்டேக் 04373 290990, 9655837135, 7094744201,

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: