நிவர் புயலால் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் – பிரதமர் மோடி

333 0


நிவர் புயலால் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

புயலினால் பாதிக்கப்பட்டு காயமடைந்தவர்ளுக்கு தலா ரூ. 50000 நிவாரணம் வழங்கப்படும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் மோடி.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: