நாளை முதல் ஏழு மாவட்டங்களில் பேருந்து நிறுத்தம்..

471 0


நிவர் புயல் எச்சரிக்கை ஏழு மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு.

நிவிர் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, ஏழு மாவட்டங்களில் நாளை, நவம்பர் 24-ம் தேதி மதியம் 1 மணி முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தம். புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்.

வரும் நவம்பர் 24, 25-ம் தேதிகளில் புயல் காற்று வீச இருப்பதால் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: