பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மல்லிப்பட்டிணம் ஏரியா சார்பில் பேரிடர் குழு அமைப்பு…!

608 0


தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் பேரிடர் குழுவை அமைத்தனர்.குழுவில் உள்ளவர்களின் தொலைபேசி எண்களை ஏரியா தலைவர் மல்லிப்பட்டிணம் H.ரபீக்கான் அறிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது,நிவர் புயலை எதிர்கொள்ள அனைத்துவகை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.எந்தவித அவசர தேவைகளுக்கும் கீழ்க்கண்ட குழுவினரை தொடர்பு கொள்ளலாம்.மேலும் அரசின் ஆலோசனைகளுடன் இணைந்து செயலாற்றிடுவோம் என்று கூறினார்.

உதவி எண்கள் :-

மல்லிப்பட்டினம் :
முஸ்ஸம்மில் – 9698176406
ஜெய்லானி – 9500271706
ரபீக் – 6385292831

புதுப்பட்டினம் :
யாசிர் – 7868896827
சேக் அப்துல்லாஹ் – 9791278526

சேதுபாவாசத்திரம் :
கலீல் – 9966524069
சேக் – 9095616201

அவசர மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு உடனே அணுகவும்.

தமிழகம் முழுவதும் தயார் நிலையில் நாங்கள் இருக்கின்றோம். நீங்கள் அச்சம் தவிர்த்தும், அலட்சியம் இன்றியும் இருங்கள்.!

மேலும் தொடர்புக்கு :-
ரபீக் கான் – 9566192184

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: