உள்நாட்டு செய்திகள் மதுக்கூர் அருகில் சாலை விபத்து!! Posted on November 21, 2020 at November 21, 2020 by உண்மையானவன் 652 0 மதுக்கூர் வேப்பங்குளம் அருகில் தனியார் பேருந்தும் அசோக் லைலேன்ட் மினி லாரி ஒன்றை ஒன்று மோதியதில் விபத்துக்குள்ளாகியது. பேருந்தில் பயணம் செய்த பொதுமக்களுக்கு எவ்வித உயிர்சேதமும் இல்லை. Like this:Like Loading...
Your reaction