எல்லோரும் கொண்டாடும் தீபாவளி பண்டியகையன்று ஆதரவற்ற குழந்தைகளின் ஏக்கத்தை போக்க ட்ராஃபிக் ராமசாமி தலைமையில் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடபட்டன.
இதில் சமூக ஆர்வலர்கள் தன்னார்வ தொண்டு அமைப்பினர் என பலரும் கலந்து கொண்டு புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி இத்தீபாவளியை கொண்டாடினர்.