அதிராம்பட்டினம் சிவன் கோவில் புதுமார்க்கெட் ஆட்டோ ஓட்டுநர் &உரிமையாளர் நல சங்கம் 25.10.2020 ஞாயிற்று கிழமை காலை 10 மணி யளவில் துவங்கபட்டது சிறப்பு அழைப்பளார்கள P. விஜயகுமார் B.com. மற்றும் MM அப்துல்கரிம், S.V சிவாM.SC LLB ஆகியோர் முன்னிலையில் திறப்பு விழா நடைபெற்றது இதில் ஆட்டோ ஓட்டுனர் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்




Your reaction