ராயல் வாட்டர் டேங்க் கிளீனிங் சர்விஸ் இப்பொழுது அதிரையில் புதிய தொடக்கம்.
நாம் உடலில் 70 சதவித நோய்கள் தண்ணீர் மூலமாகவே ஏற்படுகின்றது. நாம் தினந்தோறும் உணவுப்பொருட்களுக்கும், நம்மை சுத்தம் செய்வதற்கும் நம் வீட்டு தண்ணீரையே பயன்படுத்துகின்றோம்.
எனவே, தண்ணீர் தொட்டியில் உள்ள கண்ணுக்கு தெரியாத நோய் கிருமிகளிலிருந்து பாதுகாப்பு பெற ராயல் வாட்டர் டேங்க் கிளீனிங் சர்வீஸை அனுகவும்.
இவர்களிடம் ஜெர்மன் இயந்திரங்களை கொண்டு மாடி தண்ணீர் தொட்டி மற்றும் தரையில் அமைந்துள்ள தண்ணீர் தொட்டியையும் ஏழு விதமாக சிறந்த முறையில் சுத்தம் செய்து தருகின்றனர்.
மேலும் அதிரை, பட்டுக்கோட்டை, மதுக்கூர், முத்துப்பேட்டை, மல்லிப்பட்டினம், பேராவூரணி ஆகிய ஊர்களில் உள்ள வீடு, கடை, அலுவலகம் போன்ற அனைத்து இடங்களிலும் சேவை செய்யப்படும்.
தொடர்புக்கு :
ஜமீல் : 9361677577,
ராயல் WATER TANK AND SUMP CLEANING SERVICE.
6, சால்டலைன் ரோடு,
அதிரை.


Your reaction