திருச்சி திருவானைக்காவல் பள்ளிவாசலை இடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், இடித்த இடத்திலேயே பள்ளிவாசலை கட்டித்தரக்கோரியும் TNTJ சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் இன்று நடைபெற்றது.
திருச்சி மாவட்ட TNTJ சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்தில் அந்த அமைப்பின் மாநில பேச்சாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் கண்டன உரை ஆற்றினார். அதுசமயம், திருவானைக்காவல் பள்ளிவாசலை இடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், இடித்த இடத்திலேயே பள்ளிவாசலை கட்டித்தரக்கோரியும் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.






Your reaction