கூத்தாநல்லூரில் SOS FUNDATION நடத்திய ஓவியப்போட்டியின் வெற்றியாளர் பட்டியல் !

1259 0


செப்டம்பர் 5 “ஆசிரியர் தினத்தை முன்னிட்டு”
SOS FOUNDATION (SQUAD OF SELFLESS) ஒருங்கிணைக்கும்
“குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி” நடத்தப்பட்டது. இதில் வயது 6−14 வயது வரை உள்ள குழந்தைகள் பங்கேற்றனர்.சிறந்த முன்று ஓவியங்களுக்கு பரிசுகளும் .பங்கேற்க்கும் அனைத்து குழந்தைச் செல்வங்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் நிறைய மாணவ மாணவிகள் கலந்துக்கொண்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர்..
இது பற்றி SOS FOUNDATION (SQUAD OF SELFLESS) நண்பர்கள் கூறியதாவது, இந்த கோரனோ காலகட்டத்தில் மாணவ செல்வங்களை பிற செயல்களிலிருந்து அறிவுசார் சிந்தனைகளை தூண்ட வேண்டும், திறமைகளை வெளிக்கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தில் போட்டிகள் நடத்தப்பட்டது. மேலும் இது போன்ற சேவைகள் தொடர்ந்து செய்வோம், மேலும் எங்களுடன் சேர்ந்து எளியவர்களுக்கு ஏழை மாணவர்களின் கல்வி போன்ற சேவைகளுக்கு உதவிட வேண்டுகிறோம். எங்களை தொடர்புகொள்ள கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்..

Whatsapp – https://api.whatsapp.com/send?phone=+917418602040

FOLLOW ON
Instagram – @sosfoundationindia
Facebook – @sosfoundationindia
ShareChat – @sosfoundationindia

GPay : sosfoundation.org@icici
PhonePe : sosfoundation.org@icici

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: