கிருஷ்ணாஜிப்பட்டினம் எங்களது ஊராட்சியில் சுமார் எட்டாயிரம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்கள் ஊராட்சியில் ஒரு MBBS மற்றும் குழந்தை நல மருத்துவர் இல்லை அவசர தேவைகளுக்கு கூட வெகுதூரம்(வாகன பயணம்) செல்ல வேண்டிய உள்ளது..
சாதாரண காய்ச்சல் வந்தால் கூட வாகன பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது எனவே இதை கருத்தில் கொண்டு எங்களது ஊராட்சிக்கு ஒரு மருத்துவர் கொண்டுவருவது எங்கள் நோக்கம் எனவே இதை படிக்கும் நபர்கள் உங்களுக்கு தெரிந்த மருத்துவர்கள் எவரேனும் இருந்தால் கீழ்க்கண்ட நம்பரை தொடர்பு கொள்ளவும் தங்குமிடம், மருத்துவம் பார்ப்பதற்கான இடம் தயார் நிலையில் உள்ளது மற்றும் ஒட்டுமொத்த கிராம மக்கள் ஆதரவும் கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்
தொடர்புக்கு
A.T.G குழுமம் நிர்வாகிகள்
+919489186338. +919962202505
கிருஷ்ணாஜிப்பட்டினம் 614630
மணமேல்குடி தாலுக்கா
புதுக்கோட்டை மாவட்டம்…
Your reaction