அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு சிறுநீரக மருத்துவர் வருகை!!

528 0


அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு மாதந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக நாளை (25.08.2020) செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை நீண்டகால அனுபவமிக்க சிறுநீரக சிறப்பு மருத்துவர் டாக்டர் T.ராஜேந்திரன் M.D., (INT.MED.), D.M. (Neph.) (Consultant Nephrologist & Transplant Physician) மருத்துவர் வருகை தர உள்ளார்.

இந்த சிறுநீரக மருத்துவ முகாமில், சிறுநீரக கோளாறு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, இரத்த சுத்திகரிப்பு (டயாலிசிஸ்) போன்றவைகளுக்கு சிகிச்சைகளும், ஆலோசனைகளும் அளிக்கப்பட உள்ளது.

மேலதிக மற்றும் முன்பதிவுகளுக்கு

செல்: 63741 76350,
டெலிபோன்: (04373 – 242324)Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: