உள்ளூர் செய்திகள் சட்ட உரிமை மக்கள் நீதி பாதுகாப்பு சங்க பேராவூரணி தொகுதி செயலாளர் நியமனம்…! Posted on August 12, 2020 at 2:28 pm by புதிய விடியல் 382 0 சட்ட உரிமை மக்கள் நீதி பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு பதிவு எண்.134/2020 தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்ற தொகுதி செயலாளராக ஜலீல் முகைதீன் முகமது அசனா லெப்பை நியமனம் செய்து நிறுவன தலைவர் ரபீக் அறிவித்து உள்ளார். Like this:Like Loading...
Your reaction