மரண அறிவிப்பு ~ ஹாஜி N.M.S. ஷர்புதீன் அவர்கள்!

3250 0


அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் அப்துல் காதர் அவர்களின் மகனும் மர்ஹும் O.K.M. முஹம்மது அபூபக்கர் அவர்களின் மருமகனும் ஹாஜி S. அப்துல் காதர் , S. தமீம் அன்சாரி , S. தாஜ்தீன் , S. அமீர் சுல்தான் , S. ஜுபைர் மாலிக் , S. யாசர் மாலிக் இவர்களின் தகப்பனாரும் முஹம்மது தமீம் , A. சேக் அப்துல்லா இவர்களின் மாமனாருமாகிய ஹாஜி N.M.S. ஷர்புதீன் அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று காலை 11 மணியளவில் தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: