புதுமனைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சேக் முகமது தம்பி ஹாஜியார் அவர்களின் மகனும் மர்ஹூம் சாகுல் ஹமீது அவர்களின் மருமகனும் ஹாஜி சம்சுதீன் ஹாஜி புஹாரி, ஹாஜி சேக்தாவூது ஹாஜி அப்துல் குத்தூஸ் ஹாஜி அகமது முகைதீன் ஆகியோரின் சகோதரரும், சேக் அப்துல் காதர் அவர்களின் மாமனாரும் முகமது அஸ்ரப் அலி அப்துல் ரஷீது ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி முகமது இக்பால் (வயது 74) அவர்கள் இன்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நாளை காலை 8 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.