தஞ்சை அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவரின் உடலை தமுமுக மாநில துணைசெயலாளர் அதிரை அஹமது ஹாஜா அவர்களின் தலைமையில், தமுமுக மாவட்ட தலைவர் டாக்டர் உமர், தமுமுக மாவட்ட செயலாளர் பட்டுக்கோட்டை ஷேக் ஆகியோர் உடலைப் பெற்று அதிரை தமுமுகவினர் பட்டுக்கோட்டையில் நல்லடக்கம் செய்தது பொதுமக்கள் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
For Enquiry: +91 74183 18556, +966 553437205 www.gulfglitz.com
பிறமொழிகளில் காண
இரத்த தானம் செய்வோம்
விளம்பரங்களுக்கு
தொடர்பு கொள்ளவும்: +91 9551070008
இதுவரை
- 2,204,330 hits
Your reaction