தஞ்சாவூர் மாவட்டம்,புதுப்பட்டிணத்தில் அதிமுக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அமீரக செயலாளர் சாகுல் ஹமீது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் அதிமுக அரசின் மின்சார கட்டணத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பி கண்டனங்களை தெரிவித்தனர்.
இப்போராட்டத்தில் நைனா முஹம்மது, அப்துல் அஜீஸ்,
அப்துல் ஜபர்,மதினா,
காதர் சேக்கத்தி,பஷீர் முஹம்மது,
K. வேலு,குண சேகரன் அமீர் முஹைதீன்,MSD சேட் SDPI,மஜக முஹம்மது நாசர்,ஜெகபர் சாதிக்
திமுக நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
Your reaction