கத்தார் பைத்துல்மால் கிளை சார்பாக 12 ஆவது கூட்டம் zoom நேர்காணல் நடைபெற்றது!

468 0

அக்வா&பைத்துல்மாலின் 12 ஆவது கூட்டம் zoom 10/7/2020 அன்று மாலை 5.00 மணி அளவில் நேர்காணல் வாயிலாக உறுப்பினர் ஜனாப் முஹம்மது நூஹு கிராஅத்துடன் துவங்கினார். கத்தார் கிளை துணை தலைவர் மவ்லவி அப்துர் ரஷீத் அவர்கள் கத்தார் கிளை தலைவர் ஜனாப் அன்சாரி, செயலாளர் ஜனாப் தாஜுத்தீன் மற்றும் பொருளாளர் ஜனாப் அஹமது அஸ்ஸம் அவர்களைஅறிமுகம் செய்து வைத்தார்.
பைத்துல்மால் தலைமையகத்தின் தலைவர் பேராசிரியர் பரக்கத் ஹாஜியார், செயலாளர் அப்துல் ஹமீது ஹாஜியார், செயலாளர் ஜலீலா மொகிதீன் ஹாஜியார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள்:-
1.குர்பானி கொடுக்கும் விகிதாச்சாரம்பற்றி எடுத்துச்சொல்லப்பட்டது,

தலைமையக த்தில் இருந்து குர்பானி பற்றி முழு விளக்கம் பெறப்பட்டது. குர்பானி (மாடு) பங்கு ஒன்றுக்கு ரூபாய் 2200/- ஐ விருப்பமுள்ளவர்கள் AQWABM பொருளாளர் அஹமது அஸ்ஸம் (+974 66599772) அவர்களிடம் துல்ஹஜ் பிறை 3க்கு முன்பாதாக தங்களின் பங்கை பதிவு செய்தல்.

2. ஆம்புலன்ஸ்ஷெட் விஷயமாக தலைமையகத்தில் கருத்து பெறப்பட்டு, புதிய ஷெட் அமைக்க அவசியம் ஏற்பட்டால் கத்தார் பைத்துல்மால் மூலமாக பொருளாதார ஒத்துழைப்பு செய்ய முடிவு செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: