கொரோனா பரவலையடுத்து பட்டுக்கோட்டையில் கடை திறப்பு நேரம் குறைப்பு…!

1230 0


தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டையில் கடை திறப்பு நேரத்தை மாலை 5 மணி வரை மட்டுமே இயங்கும் என வர்த்தக சங்கம் அறிவித்து இருக்கிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசிற்கு பக்கபலமாக இருக்கும் வண்ணம் இன்று (ஜூலை.14) முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும் என வர்த்தக சங்கம் முடிவெடுத்துள்ளது.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: