மல்லிப்பட்டிணத்தில் இருசக்கர வாகனம் திருட்டு

1144 0


மல்லிப்பட்டிணம் ஷாபி இமாம் தெருவை சார்ந்தவர் MMS.செய்யத் முகமது. இவர் இன்று(ஜூலை.11) மாலை 3 மணிக்கு வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.அரைமணிநேரம் கழித்து திரும்பி வந்தபோது வாகனத்தை காணவில்லை,பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை,யாரோ திருடி சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து செய்யது முகமது  சேதுபாவாசத்திரம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

வண்டி எண்:-TN 49 BX 2849
வண்டி :-TVS XL

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: