அதிராம்பட்டினத்தில்
அதிரை சகோதரர்கள் வாட்ஸ் ஆப் குழுமம் சார்பில், துணி மாஸ்க் நமதூர் காவல்துறை, பேரூராட்சி, முக்கிய அலுவலகங்கள், மற்றும் ஏழை எளிய மக்களுக்கு 200 துணி முகக்கவசம் வழங்கப்பட்டது
தொடர்ந்து இது போல் பல நற்சேவைகள் செய்திட வாட்ஸ் ஆப் குழுவினருக்கு அனைவரும் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் நன்றி தெரிவித்தனர்
இதுபோல் மற்றவர்களும் தொண்டு நிறுவனம் அதிரை மக்களுக்கு அனைவருக்கும் மாஸ்க் வழங்கவேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது

Your reaction