மரண அறிவிப்பு ~ புதுப்பட்டினம் H.M.S சாகுல் ஹமீது

1714 0


புதுப்பட்டினத்தை சேர்ந்த முன்னாள் ஜமாத் தலைவரும், திமுகவின் முக்கிய பிரமுகரும், அக்பர் அலி, ராஜா முஹம்மது, ஹாஜா முஹைதீன் மற்றும் முத்து மரைக்கான் இவர்களின் தந்தை H.M.S. சாகுல் ஹமீது (வியாபாரி) அவர்கள் இறைவனிடம் சேர்ந்தார்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாசா இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படும்.

அவர்களின் மறுமை வாழ்விற்கு துஆ செய்வோம்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: