அதிரையில் புதிய டிராவல்ஸ் நிறுவனம்!!

3282 0


அதிரம்பட்டினம் ஆஸ்பத்திரி சாலையில்,புதுப்பள்ளிக்கு எதிர்புறத்தில் ABM கட்டிடத்தில்  இன்டோ-காண்டிணன்ட்ஸ் என்ற புதிய டிராவல்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிறுவனத்தில்
ஹஜ் மற்றும் உம்ரா சர்வீஸ்,விசா ஸ்டாம்பிங்,விமான டிக்கெட்,வெளிநாடுகளுக்கு வேலைக்கும் அனுப்பப்படுகிறது.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: