மரண அறிவிப்பு : நடுத்தெரு கோனா வீட்டை சேர்ந்த மர்ஹூம் ஹாஜி மக்கத் தம்பி அவர்களின் மகனும், கோனா ஷேக் மதினா அவர்களின் மருமகனும், சிபகத்துல்லாஹ், சம்சுதீன் ஆகியோரின் சகோதரருமாகிய ஜெகபர் சாதிக் அவர்கள் ரஹ்மானியா பள்ளி அருகில் இருக்கும் வீட்டில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.