அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை மல்லிப்பட்டினம் ஆகிய ஊர்களில் சிறுநீரக பாதிப்பு குறித்த இணைய வழி கணக்கெடுப்பை ஷிஃபா மருத்துவமனையுடன் இணைந்து அதிரை எக்ஸ்பிரஸ் நடத்தியது. இதில் 31 பேர் தங்கள் தகவல்களை பகிர்ந்துக்கொண்டனர். இந்நிலையில் சிறுநீரக கோளாறு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, இரத்த சுத்திகரிப்பு, ஆகியவற்றில் நீண்ட கால அனுபவமிக்க மருத்துவர் T. ராஜேந்திரன்.M.D.,(INT. MED.) D.M (neph.) 28.06.2020 ஞாயிற்றுக்கிழமை அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு வருகை தந்தனர்
சிறப்பு மருத்துவர் வருகையை முன்னிட்டு இரத்த பரிசோதனைகளுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த முகாமில் பல்வேறு மக்கள் கலந்து கொண்டனர் பயனடைந்து உள்ளனர்.
Your reaction