சொரியாசிஸ் நோயால் அவதியுறும் அதிரை இளைஞருக்கு உதவி செய்யுங்கள்!!

1529 0


அதிரை போஸ்ட் ஆஃபீஸ் தெருவை சேர்ந்தவர் ஜெய்லாபுதீன். இவர் கடந்த ஒரு வருடமாக சொரியாசிஸ் எனும் தோல் நோயால் பாதிக்கப்பட்டு கை, கால்கள் என முக்கிய இடங்களில் சிதிலமடைந்து இருக்கிறது.

ஊரடங்கிற்கு முன்னர் சென்னையில் சிகிச்சை பெற்று வந்த ஜெய்னுலாபுதீன், தற்போது ஊரடங்கினால் பொருளாதாரமின்றி சிகிச்சைக்கான மருந்துகளை வாங்க முடியாத ஏழ்மை நிலையில் சிக்குன்டு இருக்கிறார்.

இளம் வயதில் சொரியாசிஸ் நோயால் அவதியுறும் இந்த ஏழ்மை குடும்பத்தில் உள்ள இளைஞர் உங்களுடைய உதவியை நாடுகிறார். அவருடையை சிகிச்சைக்கு தேவையான பொருளாதார உதவிகளை செய்யுங்கள்.

தொடர்புக்கு: 770 884 8759

அவருடைய வங்கி கணக்கு விபரங்கள்:

பெயர் : SATHAM HUSSAIN SHAKUL HAMEED

வங்கி கணக்கு எண்: 6661440979

IFSC CODE: IDIB000A110

INDIAN BANK (ADIRAI)

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: