மலேஷியாவில் அதிரையர் மரணம்..!

3026 0


மரண அறிவிப்பு :- முஹம்மது ஹனீபா 85 வயது. கானா மூனா குடும்பத்தை சேர்ந்த இவர்கள் சிறு வயதிலேயே பினாங்கில் சென்று குடியேறியவர்கள்.  நேற்று 17/11/2017 மாலை மாரடைப்பினால் மரணமடைந்தார்கள். அன்னாரின் ஜனாசா பினாங்கில் இன்ஷா அல்லாஹ் இன்று நல்லடக்கம் செய்யப்படும். இவர்கள் எனது மாமனார் அப்துல் ஜப்பார் அவர்களின் மூத்த சகோதரர் ஆவார்கள். அவர்களின் மஹ்பிரத்துக்காக துஆ செய்யவும்.

தகவல் :-முகநூல் பக்கம் (Ashraf ali)

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: