மல்லிப்பட்டிணம் பகுதிகளில் நாளை(ஜூன்.16) மின்தடை

786 0


தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம்,பேராவூரணி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை( ஜூன் 16 )செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5.00 மணி வரை   சேதுபாவாசத்திரம், மல்லிபட்டினம், செந்தலை,நாடியம்,பள்ளத்தூர்,கள்ளம்பட்டி,குருவிக்கரம்பை,மருங்கப்பள்ளம்,கொரட்டூர்,துறையூர்,மரக்காவலசை,பெருமகளூர், ஆவணம்,பூக்கொல்லை,ராவுத்தன்வயல்,காலகம்,ஊமத்தநாடு,நாட்டாணிக்கோட்டை,பேராவூரணி நகர் ,மணக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: